“இன்று Target முடித்துவிட்டீர்களா?” “Productivity ஏன் குறைந்திருக்கிறது?” “இந்த மாத KPI ஏன் எதிர்பார்த்த அளவில் இல்லை?” “ஒரு நாளைக்கு இன்னும் அதிகமான cases முடிக்க வேண்டும்…” BPO, Medical Coding, Customer Support, Back-office Processing போன்ற அலுவலகங்களில் பணிபுரியும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இவை அன்றாடம்